இயன் நெல்சன்
Jump to navigation
Jump to search
| இயன் நெல்சன் | |
|---|---|
| பிறப்பு | இயன் மைக்கேல் நெல்சன் ஏப்ரல் 10, 1995 |
| பணி | நடிகர் பாடகர் நடன கலைஞர் |
| செயற்பாட்டுக் காலம் | 2011–இன்று வரை |
இயன் நெல்சன் (ஆங்கிலம்: Ian Nelson) (பிறப்பு: ஏப்ரல் 10, 1995) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடனக் கலைஞராகவும், பாடகராகவும் திறனாற்றியுள்ளார். இவர் 2012ஆம் ஆண்டு வெளியான, த ஹங்கர் கேம்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து தி ஜட்ஜ், தி பாய் நெக்ஸ்ட் டோர் போன்ற சில திரைப்படங்களிலும் மற்றும் டீன் வொல்ப், கிரிமினல் மைண்ட்ஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.[1][2][3]
திரைப்படங்கள்
| ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 2012 | த ஹங்கர் கேம்ஸ் | ||
| 2014 | தி ஜட்ஜ் | எரிக் | |
| த பெஸ்ட் ஆஃப் மீ | ஜாரெட் | ||
| 2015 | தி பாய் நெக்ஸ்ட் டோர் | கெவின் |
தொலைக்காட்சித் தொடர்கள்
| ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 2013–ஒளிபரப்பில் | டீன் வொல்ப் | யங் டெரெக் ஹேல் | 3 அத்தியாயங்கள் |
| 2014 | கிரிமினல் மைண்ட்ஸ் | வில்லியம் பிராட் | அத்தியாயம்: "ஹாஷ்டேகை" |
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ Clodfelter, Tim (April 26, 2012). "Winston-Salem youth actor happy over his role in 'Hunger Games'". Winston-Salem Journal. Retrieved April 13, 2018.
- ↑ Clodfelter, Tim (November 16, 2017). "HERE'S IAN! Winston-Salem actor stars in new Hulu series". Winston-Salem Journal. Retrieved April 7, 2018.
- ↑ Clodfelter, Tim (April 26, 2015). "TV Tidbits: FCDS alumnus appearing in 'Boy Next Door'". Winston-Salem Journal. Retrieved April 13, 2018.