இனிமை இதோ இதோ
Jump to navigation
Jump to search
இனிமை இதோ இதோ | |
---|---|
இயக்கம் | ஆர். இராமலிங்கம் |
தயாரிப்பு | கீதாலயா ஆர்ட் பிலீமுக்காக லதா நாராயணன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ராஜேந்திர பிரசாத் நிஷா நூர் சந்திரசேகர் |
வெளியீடு | 1983 |
மொழி | தமிழ் |
இனிமை இதோ இதோ (Inimai Idho Idho) என்பது 1983 ஆண்டைய இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தை ஆர். இராமலிங்கம் இயக்கியுள்ளார். இப்படத்தில் ராஜேந்திர பிரசாத், நிஷா, சந்திரசேகர் ஆகோயோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1]
நடிகர்கள்
- ராஜேந்திர பிரசாத்
- நிஷா நூர்
- சந்திரசேகர்
- கவுண்டமணி
குறிப்புகள்
- ↑ "Inimai Idho Idho LP Records". musicalaya. Archived from the original on 2014-01-02. பார்க்கப்பட்ட நாள் 2013-01-02.