இந்துபுரம்
Jump to navigation
Jump to search
இந்துபுரம் Indupuram | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°20′N 80°25′E / 9.333°N 80.417°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | முல்லைத்தீவு |
பிரதேச செயலர் பிரிவு | ஒட்டுசுட்டான் |
இந்துபுரம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சிக்குத் தெற்கே சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". http://www.statistics.gov.lk/ref/Riskmaps/Mulativu. பார்த்த நாள்: 29 சனவரி 2024.