இண்டி
Jump to navigation
Jump to search
இண்டி | |
|---|---|
நகரம் | |
| நாடு | |
| State | கருநாடகம் |
| மாவட்டம் | பீஜப்பூர் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 10.5 km2 (4.1 sq mi) |
| ஏற்றம் | 464 m (1,522 ft) |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 31,482 |
| • அடர்த்தி | 2,998.29/km2 (7,765.5/sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல் | கன்னடம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| PIN | 586 209 |
| தொலைபேசிக் குறியீடு | 08359 |
| வாகனப் பதிவு | KA-28 |
இண்டி என்பது கர்நாடகாவில் பிஜப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வட்டம். இது மகாராஷ்டிராவை ஒட்டிய எல்லைப் பகுதியில் உள்ளது. பீமா ஆறு இங்கு பாய்கிறது. சாந்தேசுவரர் என்னும் இறைவனை மக்கள் ஊர்த்தெய்வமாக வணங்குகின்றனர்.
சான்றுகள்