இடதுசாரி ஐக்கிய முன்னணி
Jump to navigation
Jump to search
| இடதுசாரி ஐக்கிய முன்னணி | |
|---|---|
| தொடக்கம் | 1952 |
| தலைமையகம் | திருவனந்தபுரம் |
| கொள்கை | பிரிவுகள்: பொதுவுடைமை சமயச் சார்பின்மை சமூகவுடைமை[1][2] |
| அரசியல் நிலைப்பாடு | இடதுசாரி அரசியல்[1][2][3] |
| இந்தியா அரசியல் | |
இடதுசாரி ஐக்கிய முன்னணி (United Front of Leftists) என்பது முன்னாள் இந்திய மாநிலமான திருவாங்கூர்-கொச்சியினை தளமாகக் கொண்ட இடதுசாரி, சோசலிசக் கட்சிகளின் அரசியல் கூட்டணியாகும். இது 1952ஆம் ஆண்டு இந்தியப் பொதுவுடமைக் கட்சி, புரட்சிகர சோசலிசச் கட்சி, கேரள சோசலிச கட்சி போன்ற அரசியல் கட்சிகளால் உருவாக்கப்பட்டது. பின்னர், முந்தைய திருவாங்கூர்-கொச்சியில் வலிமையான கட்சிகளில் ஒன்றான பிரஜா சோசலிச கட்சியினையும் கூட்டணியில் இணைந்தது.
மேலும் காண்க
- திருவாங்கூர்–கொச்சி
- 1952 திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றத் தேர்தல்
- 1954 திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றத் தேர்தல்
- 1952 ஆம் ஆண்டு மலபாரில் சென்னை சட்டமன்றத் தேர்தல்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Basheer Ahmed (1966). Asian Survey (Communist and Congress prospects in Kerala). University of California. p. 389.
- ↑ 2.0 2.1 Special Election Currespondent (26 January 1954). "Travancore-Cochin prepares for elections". The Economic Weekly. https://www.epw.in/system/files/pdf/1954_6/4-5/travancore__cochin_prepares_for_elections.pdf.
- ↑ {Cite book|title=Economic and Political Weekly Vol. 3, No. 1/2|last=Horst Hartmann|publisher=Economic and Political Weekly|year=1968|pages=163}}