இக்ரஃ (சிற்றிதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இக்ரஃ இது கொழும்பிலிருந்து வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்

பொருள்

இக்ரஃ என்றால் "ஓதுவீராக" என்று பொருள். இசுலாமியர்களின் புனித வேதநூலான அல்குர்ஆனின் இறைவனால் இறக்கப்பட்ட ஆரம்ப வேத வாக்கு இதுவாகும்.

உள்ளடக்கம்

ஓர் இசுலாமிய இதழ் என்ற அடிப்படையில் இசுலாமிய ஆக்கங்களுக்கும், இசுலாமிய இலக்கிய ஆக்கங்களுக்கும் இவ்விதழ் முக்கியத்துவம் கொடுத்திருந்தது. மாணவர்களின் கல்வித்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கல்விசார் ஆக்கங்களையும் இது உள்வாங்கியிருந்தது.

ஆதாரம்

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://tamilar.wiki/index.php?title=இக்ரஃ_(சிற்றிதழ்)&oldid=14697" இருந்து மீள்விக்கப்பட்டது