இக்காலுயிட்
(இக்காலிட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இக்காலுயிட் Iqaluit ᐃᖃᓗᐃᑦ | |
|---|---|
வானத்திலிருந்து ஒரு படம் | |
| தோற்றம் | 1942 |
| நகரம் என்று குறிப்பு | April 19, 2001 |
| அரசு | |
| • வகை | இக்காலுயிட் நகரச் சபை |
| • மாநகரத் தலைவர் | எலிசபீ சியுடியாபிக் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 52.34 km2 (20.21 sq mi) |
| மக்கள்தொகை | |
| • மொத்தம் | 6,184 |
| • அடர்த்தி | 118/km2 (310/sq mi) |
| நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு) |
| • கோடை (பசேநே) | ஒசநே-4 (கிழக்கு) |
| கனடிய அஞ்சல் குறியீடு | X0A 0H0, X0A 1H0 |
| இடக் குறியீடு | 867 |
| தொலைபேசி வழிமாற்றங்கள் | 222, 975, 979 |
| NTS நிலப்படம் | 025N10 |
| GNBC குறியீடு | OATRP |
| இணையதளம் | http://www.city.iqaluit.nu.ca |
இக்காலுயிட் (இனுக்டிடுட்: ᐃᖃᓗᐃᑦ) கனடாவின் நுனாவுட் நிலப்பகுதியின் தலைநகரம் ஆகும். பாஃபின் தீவின் தெற்கு பகுதியில் அமைந்த இந்நகரத்தில் 6,184 மக்கள் வசிக்கிறார்கள். 1987க்கு முன் இந்நகரம் "ஃபுரோபிஷர் பே" என்று குறிப்பிட்டது.