ஆ. அறிவழகன்
Jump to navigation
Jump to search
ஆ. அறிவழகன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1989–1991 | |
| முன்னையவர் | பி. எம். தங்கவேல்ராஜ் |
| தொகுதி | கிருஷ்ணராயபுரம் |
| பதவியில் 1991–1996 | |
| பின்னவர் | எஸ். நாகரத்தினம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 15 சூன் 1953 பிள்ளைபாளையம், குளித்தலை வட்டம் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | வழக்குரைஞர் |
ஆ. அறிவழகன் (A. Arivalagan) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989ஆம் ஆண்டு தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (ஜானகி அணி) வேட்பாளராகவும்,[1] 1991ஆம் ஆண்டு தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகவும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் இருந்து, தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]
மேற்கோள்கள்
- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 159.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-06-24.
- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 22-23.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)