ஆஷா சரத்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆஷா சரத்
ஆஷா சரத்
இயற்பெயர்/
அறியும் பெயர்
ஆஷா சரத்
பிறந்ததிகதி 19 சூலை 1975 (1975 -07-19) (அகவை 49)
பிறந்தஇடம் பெரும்பாவூர், கேரளா, இந்தியா
பணி நடிகை
நிகழ்ச்சி தயாரிப்பாளர்
நடனக் கலைஞர்
தேசியம் இந்தியர்
கல்வி ஸ்ரீசங்கரா கல்லூரி, காலடி
பெற்றோர் வி.எஸ்.கிருஷ்ணன் குட்டி சுமதி
துணைவர் டி.வி.சரத்
பிள்ளைகள் 2

ஆஷா ஷரத் (Asha Sharath) ஒரு இந்திய பரதநாட்டிய கலைஞர் மற்றும் நடிகை ஆவார். இவர் மலையாள திரைப்படங்கள் மற்றும் மலையாள தொலைக்காட்சித் தொடர்களில் முக்கியமாக பணியாற்றுகிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் இவர் நடிக்கிறார்.[1][2][3][4]

பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி, கதகளி ஆகிய நடனக்கலைகளை நன்கு அறிந்தவர் ஆவார். இவர் கும்குமப்பூவு (2011–14) என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானார்.

சக்கரியாயுடே கர்ப்பிணிகள் (2013), திருஷ்யம்(2013), வர்ஷம் (2014), ஏஞ்சல்ஸ் (2014), பாபநாசம் (2015), கிங்க் லையர் (2016), அனுராக கருக்கின் வெள்ளம் (2016), முந்திரிவள்ளிகள் தளிர்க்கும் போல் (2017),புள்ளிக்காரன் ஸ்டாரா (2017), பாகம் மதியே (2018) ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்ததின்  மூலம் பிரபலமானார்.

திருஷ்யம் மற்றும் அனுராகா கரிக்கின் வெள்ளம் ஆகிய படங்களில் சிறந்த துணை நடிகைக்கான இரண்டு பிலிம்பேர் விருதுகளை வென்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொழில்

திரைப்படங்கள்

விருதுகள்

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆஷா_சரத்&oldid=22404" இருந்து மீள்விக்கப்பட்டது