ஆவோ தாய்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
படிமம்:Vietnamese student girls in Temple of Literature.JPG
ஆவோ தாய் ஆடையுடன் வியட்நாமிய மாணவர்கள், 2013
படிமம்:Áo dài hoa phượng - Phát Trương - 51231007393 (cropped).jpg
ஆவோ தாய்

ஆவோ தாய் (வியட்நாமியம்: Áo dài) என்பது நவீனமயமாக்கப்பட்ட வியட்நாமிய தேசிய ஆடை ஆகும், இது பட்டு கால்சட்டையின் மேல் அணியும் நீளமான பிளவு சட்டையைக் கொண்டுள்ளது. இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் முறையான உடையாகப் பயன்படும்.[1][2]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Definition of ao dai | Dictionary.com". www.dictionary.com.
  2. "Ao dai definition and meaning | Collins English Dictionary". www.collinsdictionary.com.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஆவோ_தாய்&oldid=269046" இலிருந்து மீள்விக்கப்பட்டது