ஆள்கூறுகள்: 9°35′N 80°27′E / 9.583°N 80.450°E / 9.583; 80.450

ஆழியவளை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஆழியவளை

Aliyavalai

கிராமம்
ஆழியவளை is located in இலங்கை
ஆழியவளை
ஆழியவளை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°35′N 80°27′E / 9.583°N 80.450°E / 9.583; 80.450
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுமருதங்கேணி

ஆழியவளை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மருதங்கேணிக்குத் தென்கிழக்கே சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 8". Retrieved 7 ஏப்பிரல் 2024.

வெளி இணைப்புகள்

9°35′N 80°27′E / 9.583°N 80.450°E / 9.583; 80.450

"https://tamilar.wiki/w/index.php?title=ஆழியவளை&oldid=121935" இலிருந்து மீள்விக்கப்பட்டது