ஆறுமுகம் பரசுராமன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆறுமுகம் பரசுராமன் மொரீசியசு நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் யுனெஸ்கோவின் முன்னாள் இயக்குனராகவும், மொரீசியசு நாட்டு அமைச்சராயும் பணியாற்றியவர். இவர் 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் பங்கேற்றார்.[1][2][3]

வெளி இணைப்புகள்

  • "Tamil Diaspora Conference President extends a warm welcome - நேர்காணல் (ஆங்கில மொழியில்)". எஸ்பிஎஸ். 2 மே 2014. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 4 மே 2014.

மேற்கோள்கள்

  1. "Director UNESCO Mr. Armoogum Parsuramen". Pan Commonwealth Forum. பார்க்கப்பட்ட நாள் 2021-07-02.
  2. Atchiane, Marc. "Armoogum Parsuramen, ancien ministre de l'éducation : de la case en paille à l'Hôtel du gouvernement". Defimedia. பார்க்கப்பட்ட நாள் 2019-11-18.
  3. Alladin, Ibrahim. "Mauritians of influence since 1968(iii)". Le Mauricien. பார்க்கப்பட்ட நாள் 2018-03-22.
"https://tamilar.wiki/index.php?title=ஆறுமுகம்_பரசுராமன்&oldid=26265" இருந்து மீள்விக்கப்பட்டது