ஆர். வாசுதேவன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆர். வாசுதேவன்
R. Vasudevan
பிறப்பு(1942-03-27)27 மார்ச்சு 1942
தமிழ்நாடு, India
இறப்பு25 சூலை 2010(2010-07-25) (அகவை 68)
பணிஆட்சிப் பணியாளர்
விருதுகள்பத்மசிறீ

ஆர். வாசுதேவன் (R. Vasudevan) ஓர் இந்திய ஆட்சிப்பணி அலுவலராவார்.[1] இராசீவ் காந்தி இந்தியப் பிரதமராக இருந்த போது அவருடைய சிறப்புச் செயலாளராகவும்[2] இந்திய அரசாங்கத்தின் எஃகு அமைச்சகம் மற்றும் மின் அமைச்சக செயலாளராகவும் பணியாற்றினார்.[3] தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் பிறந்த வாசுதேவன் தில்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரமும் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.[3] 2010 ஆண்டு சூலை மாதம் 25 அன்று வாசுதேவன் இறந்தார்.[4] இந்திய அரசு இவருக்கு மரணத்திற்குப் பின் 2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கி கௌரவித்துள்ளது.[5]

மேற்கோள்கள்

  1. "Indian Express". Indian Express. 2015. http://www.newindianexpress.com/states/tamil_nadu/Vibhushan-a-Tad-Late-says-Nuclear-Scientist-Srinivasan/2015/01/26/article2637155.ece. பார்த்த நாள்: 10 March 2015. 
  2. http://archives.digitaltoday.in/businesstoday/20040620/trends2.html
  3. 3.0 3.1 "Babus of India". Babus of India. 2015. http://www.babusofindia.com/2015/01/3-ex-ias-get-padma-awards-n-gopalaswami.html. பார்த்த நாள்: 10 March 2015. 
  4. "Tribute to Mr R Vasudevan (IAS Retd)". The Times of India. 25 July 2012. http://timesofindia.indiatimes.com/Mr-R-Vasudevan-IAS-Retd/tributeshow/15123700.cms. பார்த்த நாள்: 14 August 2016. 
  5. "Padma Awards". Padma Awards. 2015 இம் மூலத்தில் இருந்து 26 January 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6VrWjEuo3?url=http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=114952. பார்த்த நாள்: 16 February 2015. 
"https://tamilar.wiki/index.php?title=ஆர்._வாசுதேவன்&oldid=28290" இருந்து மீள்விக்கப்பட்டது