ஆர். டி. சேகர்
Jump to navigation
Jump to search

ஆர். டி. சேகர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் தற்போதைய சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]