ஆர். சாந்தி
Jump to navigation
Jump to search
ஆர். சாந்தி (R. Santhi) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து 14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் சார்பாகத் தேர்தலில் போட்டியிட்டார்.[1]
மேற்கோள்கள்
- ↑ "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2017-06-27.