ஆர். சண்முகம் (ஊராட்சி தலைவர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆர். சண்முகம் சிறந்த பஞ்சாயத்துத் தலைவர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவர் ஒடந்துறை பஞ்சாயத்துக்கு தலைவராக இருந்த போது அந்த பஞ்சாயத்துக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தார். பஞ்சாயத்தின் செலவுகளில் மின்சாரம் ஒரு பெரும்பகுதியாக இருப்பதைக் கண்டு அவர் மாற்று மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்தினார். சூரிய சக்தி, மர எரிவாயு ஆகியவற்றில் இருந்து மின் உற்பத்தி செய்ய திட்டங்கள் வகுத்தி செயற்படுத்தினார்.

மேலும் அவர் நிறைவேற்றிய பணிகள்:

இவர் இந்தியா டுடேயால் 50 மாற்றத்தின் முன்னோடிகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உசாத்துணைள்

  • ஜூலை 8, 2008. இந்தியா டுடே