ஆர். அஸ்லம் பாசா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆர். அஸ்லம் பாசா
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி
பின்வந்தவர் ஆர். பாலசுப்பிரமணி
இயற்பெயர்/
அறியும் பெயர்
ஏ. அஸ்லம் பாஷா
A. Aslam Basha
பிறந்ததிகதி 1968
தேசியம் இந்தியர்
கல்வி நிலையம் இசுலாமியா கல்லூரி, வாணியம்பாடி
அரசியல்கட்சி மனிதநேய மக்கள் கட்சி

ஏ. அசுலம் பாசா (A. Aslam Basha) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆனார்.[1]

பின்னர் 2016 சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் ஆர். பாலசுப்பிரமணி தேர்வுச் செய்யப்பட்டார்.[2]

மேற்கோள்கள்

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Government of Tamil Nadu இம் மூலத்தில் இருந்து 2012-03-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120320103427/http://www.assembly.tn.gov.in/member_list.pdf. பார்த்த நாள்: 2017-04-26. 
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu இம் மூலத்தில் இருந்து 2016-08-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160822014326/http://www.assembly.tn.gov.in/15thassembly/members/001_050.html. பார்த்த நாள்: 2017-04-26. 
"https://tamilar.wiki/index.php?title=ஆர்._அஸ்லம்_பாசா&oldid=3168" இருந்து மீள்விக்கப்பட்டது