ஆரோக்கிய தீபிகை (இதழ்)
Jump to navigation
Jump to search
ஆரோக்கிய தீபிகை 1924-ம் ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும்.
ஆசிரியர்
இதன் ஆசிரியர் யூ. ராமராவ், யூ. கிருஷ்ணராவ் என்ற இரு மருத்துவர்கள் ஆவார்.
உள்ளடக்கம்
இது உடல் நலம் தொடர்பான பல்வேறு அறிவியல் செய்திகளை, மருத்துவக் குறிப்புகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.