ஆன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆன்
இயக்கம்மெஹபூப் கான்
தயாரிப்புமெஹபூப் கான்
திரைக்கதைகதை: ஆர். எஸ். சௌத்ரி
வசனம்: பி. எஸ். ராமையா
இசைநௌஷாத்
நடிப்புதிலீப்குமார்
நிம்மி
பிரேம்நாத்
முக்ரி
ஷீலா நாயர்
ஒளிப்பதிவுபர்தூன் ஏ. இரானி
படத்தொகுப்புசம்சுதீன் கத்ரி
கலையகம்மெஹபூப் புரொடக்சன்
வெளியீடு7 ஆகத்து 1952 (1952-08-07)(இந்தியா)
ஓட்டம்169 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆன் அல்லது கௌரவம் 1952 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். இந்தி மொழியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட இத்திரைப்படத்தை மெஹபூப் கான் இயக்கியிருந்தார். பி. எஸ். ராமையா வசனம் எழுதினார். பாடல்களை கம்பதாசன் இயற்றியிருந்தார்.[1] டெக்னிக் வர்ணத்தில் வெளியான முதலாவது தமிழ்த் திரைப்படம் இதுவாகும். கேவா வர்ணத்தில் 16 மிமீ இல் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் பின்னர் டெக்னிக் வண்ணத்திற்கு மாற்றப்பட்டது.

மேற்கோள்கள்

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2019-10-29 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20191029131347/http://www.lakshmansruthi.com/cineprofiles/1952-cinedetails4.asp. பார்த்த நாள்: 2022-04-10. 
"https://tamilar.wiki/index.php?title=ஆன்&oldid=30641" இருந்து மீள்விக்கப்பட்டது