ஆனந்த் சர்மா
Jump to navigation
Jump to search
ஆனந்த் சர்மா Anand Sharma | |
|---|---|
| ஆனந்த் சர்மா 2012 டாவோஸ் உலக பொருளாதார மன்ற ஆண்டுக் கூட்டத்தில் ஆனந்த் சர்மா | |
| வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் | |
| பிரதமர் | மன்மோகன் சிங் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 5 சனவரி 1953 சிம்லா, இமாசலப் பிரதேசம் |
| தேசியம் | இந்தியா |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
| துணைவர் | ஜெநோபிய ஷர்மா |
| முன்னாள் மாணவர் | இமாசலப் பிரதேச பல்கலைக்கழகம் |
| பணி | வழக்குரைஞர் |
| சமயம் | இந்து மதம் |
ஆனந்த் சர்மா (இந்தி:आनंद शर्मा) (பிறப்பு: 5 ஜனவரி 1953)[1] இந்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் மற்றும் ஜவுளி துறை அமைச்சகத்தின் அமைச்சராக இருந்துள்ளார்.[2] ஷர்மா ராஜ்ய சபா, இந்திய நாடாளுமன்ற மேல்சபையில் உறுப்பினராக உள்ளார்.
மேற்கோள்களும் குறிப்புகளும்
புற இணைப்புகள்
| இது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் தமிழர்விக்கிக்கு உதவலாம் . |