ஆண் தமிழ்ப் பெயர்கள்
Jump to navigation
Jump to search
தமிழர்கள் சூட்டியுள்ள தூயத்தமிழ் ஆண்பால் பெயர்கள் கீழே அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன. சமற்கிருத பெயர்கள் இவற்றில் இடம்பெறவில்லை.
அ
- அகத்தியன் [1]
- அகமகிழன்
- அகமுகிலன்[2]
- அகரமுதல்வன்
- அகவழகன்
- அகில்[3]
- அகிலன்
- அண்ணாதுரை [4]
- அண்ணாமலை
- அம்பலக்கூத்தன்[5]
- அமலன்[6]
- அமுதரசு
- அமுதன்
- அரசு
- அரும்பொறையன்[7]
- அருள்
- அருள்நம்பி
- அருளரசு
- அருளழகன்
- அய்யாக்கண்ணு
- அய்யாவழி[8]
- அய்யன்சாமி
- அழகப்பன்
- அழகன்
- அழகு
- அறவாணன்
- அறநெறியன்
- அறிவன்
- அறிவழகன்
- அறிவாற்றன்
- அறிவு
- அறிவுநம்பி
- அன்பரசன்
- அன்பழகன்
- அன்பா
- அன்பினியன்
- அன்பு
- அன்புக்கரசன்
- அன்புச்செல்வன்
- அன்புச்செழியன்
- அன்புமணி
- அனல் அரசு
- அனழேந்தி
ஆ
- ஆசைத்தம்பி
- ஆசைநம்பி
- ஆண்டான்
- ஆய்வகன்
- ஆரன்
- ஆரி[9]
- ஆரோன்[10]
- ஆழிக்குமரன்[11]
- ஆழியன்
- ஆற்றலரசு
- ஆற்றலறிவன்
- ஆறுமுகம்
- ஆளவந்தான்
- ஆனைமுகன்
இ
- இசைக்கோ[12]
- இசைச்சுடரன்
- இசைச்சுடர்வாணன்
- இசைச்செல்வன்
- இசையரசன்
- இசையவன்
- இமையவன்
- இமையன்
- இயல்பரசன்
- இயல்பா
- இயல்பிணன்
- இயலிசையன்
- இராவணன்[13]
- இரும்பன்
- இரும்பொறையன்
- இலக்கியன்
- இளன்
- இளங்கோ
- இளங்கிள்ளி
- இளங்கிள்ளிவளவன்
- இளங்கோவன்
- இளஞ்சிற்பி
- இளம்பரிதி[14]
- இளவரசன்
- இளவல்
- இளவளவன்
- இன்பன்
- இனியவன்
- இனியன்
ஈ
- ஈகை[15]
- ஈகைவிரும்பி
- ஈழக்குமரன்
- ஈழச்செம்பகன்
- ஈழச்செல்வன்
- ஈழத்தமிழ்நெஞ்சன்
- ஈழத்தாயகன்
- ஈழப்புயலோன்
- ஈழவன்
- ஈழவாகையன்
- ஈழவேந்தன்
- ஈழவேந்தர்
- ஈழவேங்கையன்[16]
உ
எ
- எல்லன்[19]
- எல்லோன்
- எல்லாளன்
- எழில்குமரன்[20]
- எழில்வாணன்
- எழில்வேந்தன்
- எழிலரசன்
- எழிலன்
- எழிலிசை
- எழுச்சி
- எழுநா
ஏ
- ஏழிசை[21]
ஐ
- ஐயாக்கண்ணு
ஒ
- ஒளிவியன்[22]
- ஒற்றன்
- ஒற்றறிவன்
ஓ
- ஓவியன்
ஔ
- ஔதடன்[23]
க
- கக்கன்[24]
- கணியன்[25]
- கதிரவன்
- கதிர்
- கதிர்வேல்
- கதிர்வேலன்
- கந்தன்
- கபிலன்[26]
- கமலன்
- கரிகாலன்[27]
- கரிகால்வளவன்
- கரிகால்வேந்தன்
- கலைஞன்
- கலைமாமணி
- கலையரசன்
- கலைவாணன்
- கலைவண்ணன்
- கவிநேயன்
- கவின்[28]
- கவின் அரசு
- கவினயன்
- களங்கண்டான்
- கற்பூரமதியன்
- கனியன்
- கனிமொழியன்
கா
- காந்தன்[29]
- கார்த்திகேயன்
- கார்த்திகைச்சுடரன்
- கார்த்திகையன்
- கார்முகிலன்
- கார்மேகம்
- கார்வண்ணன்
- கார்வேந்தன்
- காரொளி[30] வண்ணன்
கி
- கிள்ளிவளவன்[31]
கீ
- கீரிமலையன்
கு
கொ
- கொன்றைவேந்தன்[34]
கோ
- கோ[35]
- கோமகன்
- கோவலன்
- கோவிலான்
- கோவை அமுதன்
ச
- சங்கருவி
- சங்கிசை
- சங்கிசைஞன்
- சங்கிலியன்
- சங்கூரன்
- சங்கொலி
- சங்கொலியன்
- சந்தனக்கடல்
- சந்தனக்கண்ணன்
- சந்தனக்கண்ணு
- சந்தனக்கதிர்
- சந்தனக்கலை
- சந்தனக்கனி
- சந்தனக்காடன்
- சந்தனக்கிழான்
- சந்தனக்கிள்ளி
- சந்தனக்கிளி
- சந்தனக்குமரன்
- சந்தனக்குரிசில்[36]
- சந்தனக்குளத்தன்
- சந்தனக்குன்றன்
- சந்தனக்கூத்தன்
- சந்தனக்கோ
- சந்தனக்கோதை
- சந்தனக்கோமான்
- சந்தனக்கோவன்
- சந்தனக்கோன்
- சந்தனச்சாரல்
- சந்தனச்சீரன்
- சந்தனச்சுடர்
- சந்தனச் சுடரோன்
- சந்தனச்சுனை
- சந்தனச்சுனையான்
- சந்தனச்செம்மல்
- சந்தனச்செல்வன்
- சந்தனச்செழியன்
- சந்தனச்சென்னி[37]
- சந்தனச்சேந்தன்
- சந்தனச்சேய்
- சந்தனச்சேரன்
- சந்தனச்சோலை
- சந்தனச்சோழன்
- சந்தனத்தகை
- சந்தனத்தகையன்
- சந்தனத்தம்பி
- சந்தனத்தமிழ்
- சந்தனத்தமிழன்
- சந்தனத்தலைவன்
- சந்தனத்தாரான்
- சந்தனத்தாரோன்
- சந்தனத்திண்ணன்
- சந்தனத்திருவன்
- சந்தனத்திறத்தன்
- சந்தனத்திறல்
- சந்தனத்தென்றல்
- சந்தனத்தென்னன்
- சந்தனத்தேவன்
- சந்தனநம்பி
- சந்தனநல்லன்
- சந்தனநல்லோன்
- சந்தனநன்னன்
- சந்தனநாகன்
- சந்தனநாடன்
- சந்தனநிலவன்
- சந்தனநெஞ்சன்
- சந்தனநெடியோன்
- சந்தனநெறியன்
- சந்தனநேயன்
- சந்தனநேரியன்
- சந்தனப்பகலோன்
- சந்தனப்பரிதி
- சந்தனப்பா
- சந்தனப்பாண்டியன்
- சந்தனப்பாவலன்
- சந்தனப்பிறை
- சந்தனப்புகழ்
- சந்தனப்புகழன்
- சந்தனப்புகழோன்
- சந்தனப்புலவன்
- சந்தனப்பூவன்
- சந்தனப்பெரியன்
- சந்தனப்பொருநன்
- சந்தனப்பொருப்பன்
- சந்தனப்பொழில்
- சந்தனப்பொழிலன்
- சந்தனப்பொறை
- சந்தனப்பொறையன்
- சந்தனப்பொன்னன்
- சந்தனமகன்
- சந்தனமணி
- சந்தனமதி
- சந்தனமருகன்
- சந்தனமருதன்
- சந்தனமல்லன்
- சந்தனமலை
- சந்தனமலையன்
- சந்தனமலையோன்
- சந்தனமழவன்
- சந்தனமள்ளன்
- சந்தனமறவன்
- சந்தனமன்னன்
- சந்தனமாண்பன்
- சந்தனமார்பன்
- சந்தனமாறன்
- சந்தனமானன்
- சந்தனமுத்தன்
- சந்தனமுத்து
- சந்தனமுதல்வன்
- சந்தனமுரசு
- சந்தனமுருகன்
- சந்தனமுருகு
- சந்தனமுறுவல்
- சந்தனமுறையோன்
- சந்தனமுனைவன்
- சந்தனமெய்யன்
- சந்தனமேழி
- சந்தனமைந்தன்
- சந்தனமொழி
- சந்தனயாழோன்
- சந்தனவடிவேல்
- சந்தனவண்ணல்
- சந்தனவண்ணன்
- சந்தனவமுதன்
- சந்தனவமுது
- சந்தனவரசன்
- சந்தனவரசு
- சந்தனவழகன்
- சந்தனவழகு
- சந்தனவழுதி
- சந்தனவள்ளல்
- சந்தனவளத்தன்
- சந்தனவளவன்
- சந்தனவாணன்
- சந்தனவாழி
- சந்தனவிழியன்
- சந்தனவீரன்
- சந்தனவுருவன்
- சந்தனவூரன்
- சந்தனவூரோன்
- சந்தனவெழிலன்
- சந்தனவெழிலோன்
- சந்தனவெழினி
- சந்தனவெற்பன்
- சந்தனவேங்கை
- சந்தனவேந்தன்
- சந்தனவேல்
- சந்தனவேலன்
- சந்தனவேலோன்
- சந்தனன்
- சந்தனவேல்
- சமநெறி
- சமரன்
- சமர்களன்
- சமர்மறவன்
- சமராய்வன்
- சமர்திறமறவன்
சி
- சிங்காரவேலன்
- சிங்காரன்
- சிந்தனைச்சிற்பி
- சிந்தனைச்செல்வன்
- சிந்தனையாளன்
- சிரிப்பழகன்
- சிலம்பன்[38]
- சிலம்புச்செல்வன்
- சிம்புத்தேவன்
- சிலம்பொலியன்
- சிலம்பரசன்
- சிற்பி
சீ
- சீலன்
சு
- சுடரவன்
- சுடரொளி
- சுடரொளியன்
- சுவையவன்
செ
- செங்குட்டுவன்
- செங்கோட்டையன்
- செங்கோடன்
- செந்தமிழன்
- செந்தனல்
- செந்தாமரையன்
- செந்தில்
- செந்தில்நாதன்
- செந்தில்வேலவன்
- செந்தில்குமரன்
- செந்தூரன்
- செயலவன்
- செல்லத்துறை
- செல்லப்பன்
- செல்லப்பா
- செவ்வேலன்
- செழியன்
- சென்னி
சே
- சேந்தன்
- சேந்தன் அமுதன்
- சேயோன்
- சேரன்
சொ
- சொல்லின் செல்வன்
சோ
- சோலையிற்செல்வன்
சௌ
- சௌமியன்[39]
ஞா
- ஞாலன்[40]
- ஞால்
- ஞானி
ஞே
- ஞேயன்[41]
த
- தங்கத்துரை
- தங்கத்துறைவாணன்
- தங்கம்
- தங்கமுத்து
- தங்கவடிவன்
- தங்கவடிவேல்
- தங்கவடிவேலவன்
- தங்கவேலன்
- தங்கன்
- தணலன்
- தணிகைவேல்
- தமிழ்க்குமரன்
- தமிழ்க்குரிசில்
- தமிழ்ச்சாமரன்
- தமிழ்ச்சுவையவன்
- தமிழ்ச்சுவையோன்
- தமிழ்ச்செல்வன்
- தமிழ்த்தாயகன்
- தமிழ்நெஞ்சன்
- தமிழ்மறவன்
- தமிழ்மாறன்
- தமிழ்நம்பி
- தமிழ்மொழியினன்
- தமிழ்வளவன்
- தமிழ்வாணன்
- தமிழ்விழியன்
- தமிழரசன்
- தமிழழகன்
- தமிழறிவன்
- தமிழன்
- தமிழன்பன்
- தமிழினியன்
- தமிழீழவன்
- தமிழீழவளன்
- தமிழேந்தி
- தமிழொளி
- தமிழோவியன்
- தமிழோசை
தா
- தாமரைவிழியன்
- தாமரைச்செல்வன்
- தாமரைக்கண்ணன்
தி
- திகழ்முகிலன்
- திகழ்வாணன்
- திகழொளி
- திகிழன்
- திகிழறிவன்
- திருமாவளவன்
- திருச்செல்வன்
- திருநிறைச்செல்வன்
- திருகோணமலையன்
- திருக்கைலாசன்
- திருமால்
தீ
- தீந்தமிழ்
து
- துகிலன்
தூ
- தூயவன்
- தூயமதியன்
- தூயறிவன்
- தூயோன்
தெ
- தென்னவன்
தொ
- தொல்காப்பியன்
- தொல்மாவளவன்
- தொல்நோக்கன்
ந
- நக்கீரன்
- நகுன்
- நற்கீரன்
- நல்லுழவன்
- நதியரசு
- நந்தியன்
- நந்திவர்மன்
- நந்தியவர்மன்
- நலங்கிள்ளி
- நற்குணன்
- நற்குணத்தான்
- நற்சீலன்
- நம்பி
- நன்னன்
- நன்மாறன்
- நடனன்
- நல்லதம்பி
- நயனன்
- நவிலோன்
நா
- நாகன்
- நாவினியன்
- நாகையன்
நி
- நிகரிலன்
- நினைவழகன்
நு
- நுற்பவினைஞன்
- நுண்மதியன்
- நுண்மதியோன்
நெ
- நெடுங்கிள்ளி
- நெடுஞ்செல்வன்
- நெடுஞ்செழியன்
- நெடுமாறன்
- நெடுமால்
- நெடுமாலவன்
நே
- நேயன்
ப
பா
பு
- புதினன்
- புதுமைப்பித்தன்[47]
- புலன்கொண்டான்
- புகழரசன்
- புகழேந்தி
- புகழ்வாணன்
பூ
- பூங்குன்றன்
- பூபாலன்
- பூவண்ணன்
- பூவரசன்
- பூவேந்தன்
- பூந்தமிழன்
பே
- பேகன்
- பேநன்
- பேராளன்
- பேனன்
- பேரரறிவன்
- பேரரறிவாளன்
பொ
- பொதிகைமாறன்
- பொழில்[48]
போ
- போகன்[49]
- போதிவேந்தன்
- போர்க்கோ
ம
- மகிழன்
- மதிவளன்
- மதிவாணன்
- மதிநுற்பன்
- மதியழகன்
- மலர்வாணன்
- மலரவன்
- மலர்விழியன்
- மலைமாறன்
- மணிமாறன்
- மணவாளன்
- மயிலோன்
- மணிவண்ணன்
- மருதவாணன்
- மரியான்
மா
- மாந்தன்
- மாந்தநேயன்
- மாரிமுத்து
- மாறன்
- மாமணியன்
- மாமலையன்
- மாரப்பன்
- மாயோன்
மு
- முகில்
- முகிலன்
- முகில்வாணன்
- முருகன்
- முத்து
- முத்துக்குமரன்
- முத்துச்சிற்பி
- முல்லையன்
- முல்லைச்சமரன்
- முத்தையன்
- முத்தப்பன்
மூ
- மூவிசைச்செல்வன்
- மூவேந்தன்
மெ
- மெல்விண்[50]
மொ
- மொழியினன்
- மொழிவழகன்
- மொழிவளவன்
- மொழிவாணன்
- மொழிப்பற்றன்
யா
- யாழ்வேந்தன்[51]
- யாழ்வாணன்
- யாழ்பாடியார்
- யாழ்ப்பாணன்
- யாழ்குமரன்
- யாழினியன்
- யாழோன்
வ
- வடிவழகன்
- வடிவேலவன்
- வடிவேலன்
- வண்ணமதியன்
- வணிகநாதன்
- வணிகவாசன்
- வரவணையான்
- வல்லவராயன்
- வலம்புரி
- வலவன்
- வள்ளுவன்[52]
- வளவன்
வா
- வாலறிவன்[53]
- வான்புகழ்
- வான்வெளி
வி
- விழியன்
- விண்ணவன்
- வியன்
- வில்லவன்
- வினைத்திறன்
வீ
- வீரசிங்கன்
- வீரக்குலத்தோன்
- வீரமறவன்
வெ
- வெண்மதியன்
- வெள்ளி
- வெள்ளையன்
- வெற்றி
- வெற்றிக்குமரன்
- வெற்றிக்கொண்டான்
- வெற்றிச்செல்வன்
- வெற்றிப்புகழ்
- வெற்றியரசன்
- வெற்றிவளவன்
வே
- வேங்கையன்
- வேலன்
- வேலவன்
- வேல்விழியன்
- வேலுப்பிள்ளை[54]
வை
- வைகறைக்குமரன்
- வையகன்
- வைரவன்
- வைரமணியன்
குறிப்புகள்
பாரதி, நக்கீரன் உள்ளிட்ட பெயர்கள் சமற்கிருத பெயர்களாக இருப்பினும் அவைத் தமிழுலகில் அழியாப்புகழ்ப் பெற்ற மனிதர்களின் பெயர்களாதலால் தமிழ்ப்பெயர்களாய்ச் சூட்டப்பட பரிந்துரைக்கப்பட்டன.
மேற்கோள்
- ↑ "அகத்தியர் - தமிழ் விக்கிப்பீடியா". https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D.
- ↑ "முகில் - பொருள்". https://agarathi.com/word/முகில்.
- ↑ "அகில் - பொருள்". https://agarathi.com/word/அகில்.
- ↑ "கா. ந. அண்ணாதுரை - தமிழ் விக்கிப்பீடியா". https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE._%E0%AE%A8._%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88.
- ↑ "அம்பலக்கூத்தன் - பொருள்". https://agarathi.com/word/அம்பலக்கூத்தன்.
- ↑ "அமலன் - பொருள்". https://agarathi.com/word/அமலன்.
- ↑ "பொறை - பொருள்". https://agarathi.com/word/பொறை.
- ↑ "அய்யாவழி - தமிழ் விக்கிப்பீடியா". https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF.
- ↑ "ஆரி - பொருள்". https://agarathi.com/word/ஆரி.
- ↑ "ஆர் - பொருள்". https://agarathi.com/word/ஆர்.
- ↑ "ஆழி - பொருள்". https://agarathi.com/word/ஆழி.
- ↑ "கோ - பொருள்". https://agarathi.com/word/கோ.
- ↑ "இராவணன் - தமிழ் விக்கிப்பீடியா". https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D.
- ↑ "பரிதி - பொருள்". https://agarathi.com/word/பரிதி.
- ↑ "ஈகை - பொருள்". https://agarathi.com/word/ஈகை.
- ↑ "வேங்கை - பொருள்". https://agarathi.com/word/வேங்கை.
- ↑ "உத்தமன் - பொருள்". https://agarathi.com/word/உத்தமன்.
- ↑ "உதிரன் - பொருள்". https://agarathi.com/word/உதிரன்.
- ↑ "எல் - பொருள்". https://agarathi.com/word/எல்.
- ↑ "எழில் - பொருள்". https://agarathi.com/word/எழில்.
- ↑ "ஏழிசை - பொருள்". https://agarathi.com/word/ஏழிசை.
- ↑ "வியன் - பொருள்". https://agarathi.com/word/வியன்.
- ↑ "ஔதடம் - பொருள்". https://agarathi.com/word/ஔதடம்.
- ↑ "கக்கன் - பொருள்". https://agarathi.com/word/கக்கன்.
- ↑ "கணியன் பூங்குன்றனார் - தமிழ் விக்கிப்பீடியா". https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.
- ↑ "கபிலர் - தமிழ் விக்கிப்பீடியா". https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D.
- ↑ "கரிகால் சோழன் - தமிழ் விக்கிப்பீடியா". https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D.
- ↑ "கவின் - பொருள்". https://agarathi.com/word/கவின்.
- ↑ "காந்தம் - பொருள்". https://agarathi.com/word/காந்தம்.
- ↑ "கார் - பொருள்". https://agarathi.com/word/கார்.
- ↑ "கிள்ளிவளவன் - தமிழ் விக்கிப்பீடியா". https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D.
- ↑ "குகன் - தமிழ் விக்கிப்பீடியா". https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D.
- ↑ "குலோத்துங்கன் - தமிழ் விக்கிப்பீடியா". https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D.
- ↑ "கொன்றை - பொருள்". https://agarathi.com/word/கொன்றை.
- ↑ "கோ - பொருள்". https://agarathi.com/word/கோ.
- ↑ "குரிசில் - பொருள்". https://agarathi.com/word/குரிசில்.
- ↑ "சென்னி - பொருள்". https://agarathi.com/word/சென்னி.
- ↑ "சிலம்பு - பொருள்". https://agarathi.com/word/சிலம்பு.
- ↑ "சௌமியன் - பொருள்". https://agarathi.com/word/%e0%ae%9a%e0%af%8c%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d.
- ↑ "ஞாலம் - பொருள்". https://agarathi.com/word/ஞாலம்.
- ↑ "ஞேயம் - பொருள்". https://agarathi.com/word/ஞேயம்.
- ↑ "பகலவன் - பொருள்". https://agarathi.com/word/பகலவன்.
- ↑ "பரி - பொருள்". https://agarathi.com/word/பரி.
- ↑ "பரிதி - பொருள்". https://agarathi.com/word/பரிதி.
- ↑ "பாரதிதாசன் - தமிழ் விக்கிப்பீடியா". https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "சுப்பிரமணிய பாரதி - தமிழ் விக்கிப்பீடியா". https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF.
- ↑ "புதுமைப்பித்தன் - தமிழ் விக்கிப்பீடியா". https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D.
- ↑ "பொழில் - பொருள்". https://agarathi.com/word/பொழில்.
- ↑ "போகர் - தமிழ் விக்கிப்பீடியா". https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.
- ↑ "மெல் - பொருள்". https://agarathi.com/word/மெல்.
- ↑ "யாழ் - பொருள்". https://agarathi.com/word/யாழ்.
- ↑ "திருவள்ளுவர் - தமிழ் விக்கிப்பீடியா". https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.
- ↑ "வாலறிவன் - பொருள்". https://agarathi.com/word/வாலறிவன்.
- ↑ "வேலுப்பிள்ளை பிரபாகரன் - தமிழ் விக்கிப்பீடியா". https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D.