ஆடம் ஸ்காட்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஆடம் ஸ்காட்
பிறப்புஆடம் பவுல் ஸ்காட்
ஏப்ரல் 3, 1973 (1973-04-03) (அகவை 53)
சாண்டா குரூஸ், கலிபோர்னியா
அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1994–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
நவோமி சப்லன் (m. 2005)
பிள்ளைகள்2

ஆடம் ஸ்காட் (Adam Scott, பிறப்பு: ஏப்ரல் 3, 1973) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் பிரன்ஹா, ஹாட் டப் டைம் மெசின் 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "Adam Scott Biography". TV Guide. https://www.tvguide.com/celebrities/adam-scott/138177/. 
  2. Mike Rose, cleveland com (2024-04-03). "Famous birthdays list for today, April 3, 2024 includes celebrities Cobie Smulders, Paris Jackson". cleveland (in ஆங்கிலம்). Retrieved 2024-04-05.
  3. "California Birth Index, 1905-1995, Ancestry.com". ancestry.com. Retrieved 14 February 2015.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஆடம்_ஸ்காட்&oldid=262350" இலிருந்து மீள்விக்கப்பட்டது