ஆசை அலைகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆசை அலைகள்
இயக்கம்ஏ. எஸ். ஏ. சாமி
தயாரிப்புஅன்பு பிலிம்ஸ்
ஜே. டி. பெர்னாண்டோ
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
விஜயகுமாரி
வெளியீடுநவம்பர் 15, 1963
ஓட்டம்.
நீளம்3420 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆசை அலைகள் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஆசை_அலைகள்&oldid=30461" இருந்து மீள்விக்கப்பட்டது