ஆக்டிசெரா
Jump to navigation
Jump to search
| ஆக்டிசெரா | |
|---|---|
| Actizera lucida | |
| உயிரியல் வகைப்பாடு | |
| Unrecognized taxon (fix): | Actizera |
ஆக்டிசெரா (Actizera) என்பது நீலன்கள் எனப்படும் லைகேனிடே பட்டாம்பூச்சிகள் குடும்பத்தில் உள்ள ஒரு பேரினமாகும். இவை ஆப்பிரிக்க வெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படுகின்றன.
சிற்றினங்கள்
ஆக்டிசெரா பேரினத்தின் கீழ் நான்கு சிற்றினங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
- ஆக்டிசெரா அட்ரிசெரிமாட்டா (பட்லர், 1878)
- ஆக்டிசெரா ட்ரூசி (பெத்துன் -பேக்கர், 1906)
- ஆக்டிசெரா லூசிடா (ட்ரைமென் , 1883)
- ஆக்டிசெரா ஸ்டெல்லாட்டா (ட்ரைமென் , 1883)
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.