அ. செல்லப்பா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அ. செல்லப்பா
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1977–1980
முன்னையவர்என். சோமசுந்தரம்
பின்னவர்கோமதி சீனிவாசன்
தொகுதிவலங்கைமான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1949-04-15)15 ஏப்ரல் 1949
அன்னப்பன்பேட்டை, தஞ்சாவூர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
தொழில்விவசாயி

அ. செல்லப்பா (A. Chellappa) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் அன்னப்பன்பேட்டை கிராமத்தினைச் சேர்ந்தவர். தஞ்சாவூர் பிளேக் உயர்நிலைப் பள்ளியில் புதுமுக வகுப்பு வரைக் கல்வி பயின்றுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1977ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

தேர்தல் செயல்பாடு

1977

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: வலங்கைமான்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. அ. செல்லப்பா 24,270 36.01% -22.10%
அ.இ.அ.தி.மு.க. பி. சிறினிவாசன் 20,897 31.00%
காங்கிரசு ஏ. சிறினிவாசன் 19,172 28.44% -8.29%
ஜனதா கட்சி ஏ. பிச்சையன் 3,065 4.55%
வெற்றி வாக்கு வேறுபாடு 3,373 5.00% -16.37%
பதிவான வாக்குகள் 67,404 70.76% -8.12%
பதிவு செய்த வாக்காளர்கள் 96,692
தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -22.10%

மேற்கோள்கள்

  1. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 87-88.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
"https://tamilar.wiki/w/index.php?title=அ._செல்லப்பா&oldid=493634" இலிருந்து மீள்விக்கப்பட்டது