அ. சவுந்திரராசன்
Jump to navigation
Jump to search
அ.சவுந்திரராசன் | |
|---|---|
| தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் | |
| பதவியில் 2011–2016 | |
| தொகுதி | பெரம்பூர்.[1] |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) |
அ. சவுந்திரராசன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)இன் மத்தியகுழு உறுப்பினர்.[2] 2011 - 2016 வரை பெரம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகப் பணியாற்றினார்.[3]
பொதுவுடைமை இயக்கத்தில்
அ. சவுந்திரராசன் ஒரு இளங்கலை பட்டதாரி. சென்னை மாநிலக் கல்லூரியில் படிக்கும் போதே மாணவர் சங்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பின்னர் வி.பி.சிந்தன் போன்ற பொதுவுடைமை இயக்கத் தலைவர்களின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, 1971-ஆம் ஆண்டிலிருந்து முழுநேர ஊழியராக பணியாற்றி வருந்தார். ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைப் போராட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்டார் .[4]
மேற்கோள்கள்
- ↑ "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுயவிபரகுறிப்பு". தமிழக அரசு சுயவிபரகுறிப்பு.
- ↑ Leadership, சிபிஐ(எம்), 13 அக்டோபர் 2011, retrieved 13 அக்டோபர் 2013
- ↑ TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY (FOURTEENTH ASSEMBLY)LIST OF MEMBERS (PDF), Tamil Nadu Legislative Assembly, 2011, archived from the original (PDF) on 2012-03-20, retrieved 14 அக்டோபர் 2013
- ↑ "அ. சவுந்தரராசன் - பெரம்பூர் தொகுதி". Retrieved 10 மே 2014.[தொடர்பிழந்த இணைப்பு]