அ. உசேன்
Jump to navigation
Jump to search
கலைமாணி அ. உசேன் (பிறப்பு: டிசம்பர் 18 1952), இந்திய முசுலீம் எழுத்தாளரும் பள்ளி விரிவுரையாளரும் ஆவார். மடுக்கரை (புதுச்சேரி) எனுமிடத்தில் பிறந்து பாரதியார் சாலை, அசோக் நகர், இலாசுப்பேட்டை, புதுச்சேரியில் வசித்துவருபவருமான இவர், 50க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியராவார்.
பெற்ற விருதுகளும் கௌரவங்களும்
- புதுவை அரசின் கலைமாணி விருது
- நேரு குழந்தை இலக்கிய விருது
- கம்பன் புகழ் இலக்கிய விருது
- உணர்வுப் பாவலர் விருது[1]
- வெண்பா வித்தகர் விருது
- மரபுப்பாமணி விருது
எழுதிய சில நூல்கள்
- வீராயி காப்பியம்[2]
- தீரன் திப்பு சுல்தான்
- விடுதலை
- தாயகம்
- பாரதியும், பாரசீகக் கவிஞர்களும்
மேற்கோள்கள்
- ↑ "நூல் வெளியீட்டு விழா". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/2012/apr/23/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-488062.html. பார்த்த நாள்: 25 October 2021.
- ↑ "புதுவை எழுத்தாளரின் வீராயி காப்பியம் சிறந்த நூலாகத் தேர்வு". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/2010/aug/11/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-224874.html. பார்த்த நாள்: 25 October 2021.
உசாத்துணை
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011