அஸ்வின் குமார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அஸ்வின் குமார்
பிறப்புஆகத்து 30, 1983 (1983-08-30) (அகவை 41)
கோயம்புத்தூர்தமிழ்நாடு
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1994–1997
2009–2019

அஸ்வின் குமார் என்பவர் கோயம்புத்தூரில் பிறந்த தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு முதல் செல்லமே (2009-2012), தாமரை (2014-2018), குலதெய்வம் (2017-2018), லட்சுமி கல்யாணம் (2017) போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.[1][2][3]

தொடர்கள்

ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை குறிப்பு
2009-2012 செல்லமே மணியரசு சன் தொலைக்காட்சி துணை கதாபாத்திரம்
2014 எதிர் வீட்டு பையன் முன்னணி கதாபாத்திரம்
2014-2018 தாமரை துவாரகேஷ்
2017-2018 குலதெய்வம் அர்ஜுன் துணை கதாபாத்திரம்
2017 லட்சுமி கல்யாணம் கல்யாண் விஜய் தொலைக்காட்சி முன்னணி கதாபாத்திரம்
நீலி சத்யா விருந்தினராக
2017-2019 அழகிய தமிழ் மகள் கெளதம் ஜீ தமிழ் துணை கதாபாத்திரம்
2018 சுமங்கலி செல்வம் சன் தொலைக்காட்சி
2019 தமிழ்ச்செல்வி அமுதன் முன்னணி கதாபாத்திரம்
2020-ஒளிபரப்பில் சித்தி (பருவம் 2) துணை கதாபாத்திரம்

மேற்கோள்கள்

  1. https://nettv4u.com/celebrity/tamil/tv-actor/ashwin-kumar-serial-actor
  2. "Hi Da trailer released – Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Hi-Da-trailer-released/articleshow/17953348.cms. 
  3. "No shooting abroad for Hi Da!, Hi Da, Brinda Das". www.behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 2018-02-18.
"https://tamilar.wiki/index.php?title=அஸ்வின்_குமார்&oldid=21462" இருந்து மீள்விக்கப்பட்டது