அஸ்வின் கிறித்து
Jump to navigation
Jump to search
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
முழுப்பெயர் | அந்தோணி சந்திரசேகரன் அசுவின் கிறிஸ்து |
பிறப்பு | 9 சூலை 1994 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
மட்டையாட்ட நடை | வலது கை ஆட்டக்காரர் |
பந்துவீச்சு நடை | வலது கை மித வேகப் பந்துவீச்சு |
பங்கு | பன்முக வீரர் |
உள்ளூர் அணித் தரவுகள் | |
ஆண்டுகள் | அணி |
2013–தற்போது வரை | தமிழ்நாடு |
மூலம்: ESPNcricinfo |
அஸ்வின் கிறிஸ்து (Aswin Crist) [1] என்பவர் இந்திய நாட்டின் தமிழ்நாடு மாநிலத்தின் மட்டைப்பந்து வீரர் ஆவார். இவர் 1994 ஆம் ஆண்டு சூலை 9 ஆம் நாள் பிறந்தார். 2016-2017 ஆம் ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் விளையாடும் போது அதிக அளவில் வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தவர் ஆவார்.[2]
மேற்கோள்கள்
- ↑ "Aswin Crist". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 August 2015.
- ↑ "Records: 2016–17 Vijay Hazare Trophy: Most wickets". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 March 2017.