அஸ்சிராஜ் மகா வித்தியாலயம், அக்கரைப்பற்று
Jump to navigation
Jump to search
அஸ்சிராஜ் மகா வித்தியாலயம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலக வட்டாரத்தில் அக்கரைப்பற்று நகரில் ஒரு பாடசாலையாகும்.[1]
அஸ்சிராஜ் மகா வித்தியாலயம் 1952ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில் தற்போது 800 மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். இப்பாடசாலையின் தலைமை ஆசிரியராக எஸ். எம். எம். யூசுப் பணியாற்றுகிறார். இப்பாடசாலையின் அபிவிருத்தியில் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் போன்றன பங்குபற்றுகின்றன.
உசாத்துணை
- ↑ "Akkaraipattu As -Siraj Maha Vidyalaya". Archived from the original on 2013-08-19. பார்க்கப்பட்ட நாள் 2013-01-14.