அவியனூர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அவியனூர்
புறநகர்ப் பகுதி
ஆள்கூறுகள்: 11°50′54″N 79°28′21″E / 11.8483°N 79.4725°E / 11.8483; 79.4725Coordinates: 11°50′54″N 79°28′21″E / 11.8483°N 79.4725°E / 11.8483; 79.4725
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கடலூர்
ஏற்றம்55.56 m (182.28 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,637
மொழி
 • அலுவல்தமிழ்
 • பேச்சுதமிழ்
நேர வலயம்இ. சீ. நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்607101[1]
புறநகர்ப் பகுதிகள்திருத்துறையூர், ஏனாதிரிமங்கலம், ஒறையூர்
மக்களவைத் தொகுதிகடலூர்
சட்டமன்றத் தொகுதிபண்ருட்டி

அவியனூர் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2] அவியனூர் பகுதியானது அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது.[3]

அமைவிடம்

அவியனூர் பகுதியானது, 11°50′54″N 79°28′21″E / 11.8483°N 79.4725°E / 11.8483; 79.4725 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு பண்ருட்டி வட்டத்தில் அமைந்துள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படி, அவியனூர் பகுதியின் மக்கள்தொகை 1,637 ஆகும். இதில் 829 பேர் ஆண்கள் மற்றும் 808 பேர் பெண்கள் ஆவர்.[4]

கல்வெட்டுகள்

அவியனூர் பகுதியில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தைய கல்வெட்டு ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது.[5] இதன் மூலம் அவியனூர் பகுதியானது வரலாற்றுத் தொடர்புடையது என்று தெரிய வருகிறது. முதலாம் பராந்தக சோழன் என்ற மதுரை கொண்ட கோப்பரகேசரி சோழன் காலத்து கல்வெட்டு ஒன்றும் அவியனூர் பகுதியில் கிடைக்கப் பெற்றுள்ளது.[6][7]

சமயம் - இந்துக் கோயில்கள்

அவியனூரில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அஷ்டமூர்த்தீஸ்வரர் கோயில் என்ற இந்துக் கோயில் ஒன்று உள்ளது.[8][9]

மேற்கோள்கள்

  1. "Aviyanur Pin Code - 607101, All Post Office Areas PIN Codes, Search cuddalore Post Office Address" (in en). https://news.abplive.com/pincode/tamil-nadu/cuddalore/aviyanur-pincode-607101.html. 
  2. Karai Rajan (1997) (in en). Archaeological Gazetteer of Tamil Nadu. Manoo Pathippakam. https://books.google.com/books?id=3xxuAAAAMAAJ&dq=aviyanur. 
  3. "Taluk Information". 2013-10-21 இம் மூலத்தில் இருந்து 2013-10-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131021120509/http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=18&blk_name=Annagramam&dcodenew=3&drdblknew=2. 
  4. "Aviyanur Village Population - Panruti - Cuddalore, Tamil Nadu". https://www.census2011.co.in/data/village/636536-aviyanur-tamil-nadu.html. 
  5. DIN (2024-09-11). "முதலாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு கண்டெடுப்பு" (in ta). https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2024/Sep/11/discovery-of-the-first-kulothunga-chola-inscription. 
  6. Archæological Survey of India (1997) (in en). Indian Archaeology. Archaeological Survey of India, Government of India. https://books.google.com/books?id=KP9tAAAAMAAJ&dq=aviyanur. 
  7. Archæological Survey of India (1998) (in en). Annual Report on Indian Epigraphy for .... Manager of Publications. https://books.google.com/books?id=r1pmAAAAMAAJ&dq=aviyanur. 
  8. "Arulmigu Ashtamoortheeswararattached Withkothandaramasamy Temple, Aviyanur - 607101, Cuddalore District [TM020982.,"]. https://hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=20982. 
  9. lightuptemple (2020-11-17). "Sri Ashtamoortheeswarar Temple, Aviyanur" (in en-US). https://lightuptemples.com/en/Sri-Ashtamoortheeswarar-Temple-Aviyanur/. 
"https://tamilar.wiki/index.php?title=அவியனூர்&oldid=40254" இருந்து மீள்விக்கப்பட்டது