அவள் தந்த உறவு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அவள் தந்த உறவு
இயக்கம்துரை
தயாரிப்புசண்முகம்
எம். என். எஸ். எண்டர்பிரைஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
சாரதா
வெளியீடுசனவரி 14, 1978
நீளம்3641 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அவள் தந்த உறவு 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சாரதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாடல்கள்

"https://tamilar.wiki/index.php?title=அவள்_தந்த_உறவு&oldid=30260" இருந்து மீள்விக்கப்பட்டது