அவளுக்கு நிகர் அவளே (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
அவளுக்கு நிகர் அவளே | |
---|---|
இயக்கம் | மதுரை திருமாறன் |
தயாரிப்பு | பி. ஜெயராமன் ஸ்ரீ ரவிபிரியா பிலிம்ஸ் |
இசை | வி. குமார் |
நடிப்பு | ரவிச்சந்திரன் வெண்ணிற ஆடை நிர்மலா |
வெளியீடு | செப்டம்பர் 13, 1974 |
நீளம் | 4251 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அவளுக்கு நிகர் அவளே (Avalukku Nigar Avale) 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலர் நடித்திருந்தனர். வி.குமார் இத்திரைப்படத்திற்கு இசை அமைத்தார்.[2]
மேற்கோள்கள்
- ↑ "1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் - Tamil Movies Released in 1974 - தமிழ்திரைஉலகம்.காம் - TamilThiraiUlagam.com", தமிழ் திரை உலகம், பார்க்கப்பட்ட நாள் 2024-05-10
- ↑ "மெலடி கிங் வி,குமார்". தினமலர். https://cinema.dinamalar.com/vkumar/. பார்த்த நாள்: 10 May 2024.