அழகி (1953 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அழகி
இயக்கம்சுந்தர் ராவ். நட்கசாமி
தயாரிப்புடி. எஸ். வெங்கடசாமி
ஜுபிடர் பிக்சர்ஸ்
கதைகதை என். சுவாமிநாதன்
இசைபி. ஆர். மணி
நடிப்புஎஸ். ஏ. நடராஜன்
நம்பியார்
முஸ்தபா
வி. கே. ராமசாமி
கிருஷ்ணகுமாரி
ரேவதி
சி. கே. சரஸ்வதி
ரத்னம்
வெளியீடுதிசம்பர் 11, 1953
நீளம்15742 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அழகி 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் ராவ். நட்கசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. நடராஜன், நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

  1. Manian, Aranthai (9 October 2020). "ஜி. கே. ராமு" (in ta). Tamil Cinemavin Oli Oviyargal. 
  2. "1953 – அழகி – ஜூபிடர் பிக்சர்ஸ்" (in Tamil) இம் மூலத்தில் இருந்து 24 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170324043823/http://www.lakshmansruthi.com/cineprofiles/1953-cinedetails2.asp. 
  3. Neelamegam, G. (2014) (in Tamil). Thiraikalanjiyam — Part 1 (1st ). Chennai: Manivasagar Publishers. பக். 48. 
"https://tamilar.wiki/index.php?title=அழகி_(1953_திரைப்படம்)&oldid=30305" இருந்து மீள்விக்கப்பட்டது