அளம்பில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அளம்பில்
கிராமம்
அளம்பில் is located in Northern Province
அளம்பில்
அளம்பில்
வட மாகாணத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°10′24″N 80°50′39″E / 9.17333°N 80.84417°E / 9.17333; 80.84417
நாடு இலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்முல்லைத்தீவு
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம் )

அளம்பில் (Alampil) என்பது இலங்கையின் முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய் நோக்கி செல்லும் பாதையில் 7 மைல் கல் தொலைவில் உள்ள ஒரு கரையோரக் கிராமம். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.

இங்குள்ள பாடசாலைகள்

  • அளம்பில் றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயம்
  • அளம்பில் முருகன் கோவில்

இங்குள்ள கோவில்கள்

  • அளம்பில் புனித அந்தோனியார் தேவாலயம்

சிறப்புகள்

  • அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம்[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அளம்பில்&oldid=39549" இருந்து மீள்விக்கப்பட்டது