அலெக்சாந்திரியா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அலெக்சாந்திரியா
Alexandria

إسكندرية இஸ்காந்தரிய்யா

Αλεξάνδρεια

படிமம்:Alexandria,Egypt,Skyline.jpg
அடைபெயர்(கள்): நடுநிலத்தின் முத்து
நாடு எகிப்து
நிறுவல்கிமு 331
பரப்பளவு
 • மொத்தம்1,034 sq mi (2,679 km2)
மக்கள்தொகை
 (2006)
 • மொத்தம்41,10,015
 2006 கணக்கெடுப்பு
நேர வலயம்ஒசநே+2 (எசீநே)
 • கோடை (பசேநே)+3
இடக் குறியீடு++3
இணையதளம்Official website
படிமம்:Alexandria in Sunset.JPG
அலெக்சாந்திரியாயில் சூரியன் மறைதல்
படிமம்:Alexandria 2123097.jpg
அலெக்சாந்திரியத் தெருக்கள்

அலெக்சாந்திரியா (Alexandria - அல்-இசுகந்தரியா) என்பது எகிப்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இந்நகரை மசிடோனியப் பேரரசன் அலெக்சாந்தர் தோற்றுவித்து, இதற்குத் தன் பெயரை இட்டதாகக் கூறப்படுகிறது. இது எகிப்திலேயே இரண்டாவது பெரிய நகரம் ஆகும். இதன் பரப்பளவு 1,034.4 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கள்தொகை ஏறத்தாழ 4.1 மில்லியன் ஆகும். [1]பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம் இங்குதான் உள்ளது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=அலெக்சாந்திரியா&oldid=257685" இலிருந்து மீள்விக்கப்பட்டது