அலிபாதுஷா
Jump to navigation
Jump to search
அலிபாதுஷா | |
---|---|
தயாரிப்பு | யுனிவேர்சல் டாக்கீசு, திருப்பூர் |
நடிப்பு | சி. எஸ். செல்வரத்தினம் பிள்ளை பங்கஜாம்மாள் ரங்கராஜன் வரதராஜன் ஐ. கே. சாரி |
வெளியீடு | சூலை 4, 1936 [1] |
நீளம் | 16000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அலிபாதுஷா 1936 யூலை 4 இல் வெளிவந்த 16000 அடி நீளமுடைய சரித்திரத் தமிழ்த் திரைப்படமாகும். யுனிவேர்சல் டாக்கீசு நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எஸ். செல்வரத்தினம் பிள்ளை, பங்கஜாம்மாள் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]
சான்றாதாரங்கள்
- ↑ "Ali Badusha (1936 - Tamil)". Archived from the original on 28 அக்டோபர் 2016.
- ↑ "1936 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-21.