அலதெனிய
Jump to navigation
Jump to search
அலதெனிய | |
---|---|
கிராமம் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | மத்திய மாகாணம் |
மாவட்டம் | கண்டி மாவட்டம் |
பிரதேச செயலர் பிரிவு | கரிஸ்பத்துவை |
அலதெனிய இலங்கையில் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கண்டிக்கு வடமேற்கில் குருநாகல் செல்லும் பிரதான வீதியில் சுமார் 12 km (7.5 mi) இல் அமைந்துள்ளது. 1881இல் இதன் மக்கட்டொகை 220 ஆகவும் 1891இல் 184 ஆகவும் இருந்தது.[1]
வெளி இணைப்புகள்
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை
மேற்கோள்கள்
- ↑ Lawrie, Archibald Campbell (1896). A Gazetteer of the Central Province of Ceylon (excluding Walapane). State Print. Corporation. pp. 7–9. பார்க்கப்பட்ட நாள் 18 ஆகத்து 2022.