அறிவிசை (இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அறிவிசை இலங்கை யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலிருந்து 2000களில் வெளிவந்த ஒரு அறிவியல் இதழாகும். இதன் முதல் இதழ் தை 2004 இதழாக வெளிவந்துள்ளது.

பணிக்கூற்று

  • விசையின் அசைவில் படைப்பாற்றல்

தொடர்பு முகவரி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

உள்ளடக்கம்

48 பக்கங்களில் வெளிவந்த இவ்விதழில் அறிவியல் சார்ந்த பல்வேறு கட்டுரைகளும், தகவல்களும் இணைக்கப்பட்டிருந்தன.

Noolagam logo.jpg
தளத்தில்
அறிவிசை
இதழ்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=அறிவிசை_(இதழ்)&oldid=14807" இருந்து மீள்விக்கப்பட்டது