ஆள்கூறுகள்: 19°27′48″N 72°43′53″E / 19.46333°N 72.73139°E / 19.46333; 72.73139

அர்னாலா தீவு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அர்னாலா தீவு
Arnala
புவியியல்
அமைவிடம்அரபிக்கடல்
ஆள்கூறுகள்19°27′48″N 72°43′53″E / 19.46333°N 72.73139°E / 19.46333; 72.73139

அர்னாலா தீவு (Arnala Island) என்பது அரபிக் கடலில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவாகும். மேற்கு இந்திய மாநிலமான மகாராட்டிராவில் உள்ள பால்கர் மாவட்டத்தின் துறைமுக நகரமான அர்னாலாவில் இத்தீவு அமைந்துள்ளது. சுமார் 0.508 சதுரக் கிலோமீட்டர் (0.196 சதுர மைல்) பரப்பளவில் அமைந்துள்ள இத்தீவு, 3.3 கிலோமீட்டர் (2.1 மைல்) நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது.[1][2] அர்னாலா கோட்டை 18-ஆம் நூற்றாண்டில் அர்னாலா தீவில் கட்டப்பட்டது. இப்போது இக்கோட்டை இடிந்துவிழும் நிலையில் உள்ளது.[3]

மேற்கோள்கள்

  1. "DWIEP". dwiep.ncscm.res.in. Archived from the original on 2024-07-30. Retrieved 2025-02-27.
  2. "Arnāla Island". World Islands (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2024-01-07. Retrieved 2025-02-27.
  3. Naravane, A.V.H. (1998). The Maritime and Coastal Forts of India. APH Publishing. pp. 43–44. ISBN 81-7024-910-4. Retrieved 2025-05-14.
"https://tamilar.wiki/w/index.php?title=அர்னாலா_தீவு&oldid=256516" இலிருந்து மீள்விக்கப்பட்டது