அருவாளர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

அருவாளர் அருவாணாட்டுச் சங்க கால மக்கள்.

பட்டினப்பாலை என்னும் நூலின் பாட்டுடைத் தலைவன் திருமாவளவன் ஒளியரை ஒடுக்கியது கண்டு அஞ்சி அருவாளர் மன்னர் பலர் பணிந்து கரிகாலனுக்கு எடுபிடி வேலைகள் செய்துவந்தனர். [1]

இவற்றையும் காண்க

அடிக்குறிப்பு

  1. பல் ஒளியர் பணிபு ஒடுங்க
    தொல் அருவாளர் தொழில் கேட்ப - பட்டினப்பாலை அடி 274, 275
"https://tamilar.wiki/w/index.php?title=அருவாளர்&oldid=254749" இலிருந்து மீள்விக்கப்பட்டது