அரசு விடுமுறை
Jump to navigation
Jump to search
அரசு விடுமுறை | |
---|---|
இயக்கம் | சி.பாலசுப்பிரமணியம் |
தயாரிப்பு | எஸ்.வி பிலிம்ஸ் & சிபிஎஸ் சினி இன்டர்நேஷனல் |
கதை | லக்சுமி |
இசை | தாமஸ் இரத்தினம் |
நடிப்பு | ராஜேஷ் |
ஒளிப்பதிவு | அன்பரசன் |
படத்தொகுப்பு | வி.டி விஜயன் |
கலையகம் | பிரசாத் ஸ்டூடியோஸ் |
வெளியீடு | ஏப்ரல் 2, 2014 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அரசு விடுமுறை,[1][2] 2014 ஏப்பிரல் 2 இல் வெளிவந்த காதல் திரைப்படமாகும். இதனை சி. பாலசுப்பிரமணியம் எழுதி இயக்கி உள்ளார். இப்படத்தில் ராஜேஷ், ஏழுமலை, டெல்லி கணேஷ், டாக்டர். வின்சென்ட் தேரைசுநாதன் போன்றவர்கள் நடித்துள்ளனர்.[3], தாமசு இரத்தினம் இசையமைத்துள்ளார்.[4]
நடிப்பு
- ராஜேஷ்,[5][6]
- சுவாதி (ராட்டினம் புகழ்)
- டெல்லி கணேஷ்
- ஏழுமலை[7]
மேற்கோள்கள்
- ↑ http://cinecentral.in/arasu-vidumurai-movie-stills
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-24. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-24. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
- ↑ http://chennai365.com/movies/arasu-vidumurai-tamil-movie-stills/
- ↑ http://www.haihoi.com/tamil/arasu-vidumurai/latest-news/1/
- ↑ http://www.vmazaa.com/tamil/movie/arasu-vidumurai/movie-online/
- ↑ http://www.zimbio.com/Tamil+Movies/articles/3nVnkF5BFRP/Arasu+Vidumurai+Movie+Launch+Stills