அயோடின் எண்
Jump to navigation
Jump to search
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி அயோடின் மதிப்பு கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அயோடின் எண் (Iodine Number) என்பது 100 கிராம் கொழுப்பு எண்ணெயை நிறைவுற்ற கொழுப்பாக்கத் தேவைப்படும் அயோடினின் அளவு (கிராமில்) ஆகும். கீழ்வரும் அட்டவணையில் கொழுப்புகளும் அவற்றின் அயோடின் எண் மதிப்பும் தரப்பட்டுள்ளன. நிறைவுற்ற கொழுப்பின் அயோடின் எண் குறைவாகவும் நிறைவுறாக் கொழுப்பின் அயோடின் எண் அதிமாகவும் இருப்பதைக் காண முடியும்.
| கொழுப்பு | அயோடின் எண் |
|---|---|
| பனை எண்ணெய் | 044 – 058 |
| ஆலிவ் எண்ணெய் | 080 – 088 |
| தேங்காய் எண்ணெய் | 007 – 010 |
| பருத்திக் கொட்டை எண்ணெய் | 100 – 117 |
| சூரியகாந்தி எண்ணெய் | 125 – 144 |
| சோயா எண்ணெய் | 120 – 136 |