அம்மூவனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அம்மூவனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் 127 பாடல்கள் இவர் பாடியனவாகக் காணப்படுகின்றன.

பாடல் தொடுப்பு

  1. அகநானூறு (10, 35, 140, 280, 370, 390) - 6 பாடல்
  2. ஐங்குறு நூறு (இரண்டாம் நூறு - நெய்தல் திணை) - 100 பாடல்
  3. குறுந்தொகை (49 [1], 125 [2], 163 [3], 303 [4], 306 [5], 318 [6], 327 [7], 340 [8], 351 [9], 397[10], 401[11]) -11 பாடல்
  4. நற்றிணை 4[12], 35, 76, 138, 275, 307, 315, 327, 395, 397) - 10 பாடல்

இவற்றில் குறுந்தொகை 127 குறிஞ்சித்திணை. நற்றிணை 397 பாலைத்திணை. ஏனைய 125 பாடல்களும் நெய்தல் திணை.

குறுந்தொகைப் பாடல் தொடுப்பு

ஐங்குறு நூறு - நெய்தல் திணை

  1. ஐங்குறு நூறு 101-110-தாய்க்கு உரைத்த பத்து (பாடல் எண் 101-110)
  2. ஐங்குறு நூறு 111-120-தோழிக்கு உரைத்த பத்து (பாடல் எண் 111-120)
  3. ஐங்குறு நூறு 121-130-கிழவர்க்கு உரைத்த பத்து (பாடல் எண் 121-130)
  4. ஐங்குறு நூறு 131-140-பாணற்கு உரைத்த பத்து (பாடல் எண் 131-140)
  5. ஐங்குறு நூறு 141-150-ஞாழல் பத்து (பாடல் எண் 141-150)
  6. ஐங்குறு நூறு 151-160-வெள்ளாங்குருகுப் பத்து (பாடல் எண் 151-160)
  7. ஐங்குறு நூறு 161-170-சிறுவெண் காக்கைப் பத்து (பாடல் எண் 161-170)
  8. ஐங்குறு நூறு 171-180-தொண்டிப் பத்து (பாடல் எண் 171-180)
  9. ஐங்குறு நூறு 181-190-நெய்தல் பத்து (பாடல் எண் 181-190)
  10. ஐங்குறு நூறு 191-200-வளைப் பத்து (பாடல் எண் 191-200)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அம்மூவனார்&oldid=12301" இருந்து மீள்விக்கப்பட்டது