அம்மாபேட்டை
Jump to navigation
Jump to search
அம்மாபேட்டை | |
---|---|
நகர்ப் பகுதி | |
அம்மாபேட்டை, சேலம் மாவட்டம், தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 11°39′17″N 78°11′16″E / 11.6548°N 78.1877°ECoordinates: 11°39′17″N 78°11′16″E / 11.6548°N 78.1877°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சேலம் |
ஏற்றம் | 313.28 m (1,027.82 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | இ. சீ. நே. (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636003 |
தொலைபேசிக் குறியீடு | +91427xxxxxxx |
வாகனப் பதிவு | TN 54 ** xxxx |
புறநகர்ப் பகுதிகள் | சேலம், குகை, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, கந்தம்பட்டி, கோரிமேடு, அஸ்தம்பட்டி |
மக்களவைத் தொகுதி | சேலம் |
சட்டமன்றத் தொகுதி | சேலம் தெற்கு |
அம்மாபேட்டை என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு நகர்ப் பகுதி ஆகும்.
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 313.28 மீ. உயரத்தில், (11°39′17″N 78°11′16″E / 11.6548°N 78.1877°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு சேலத்தில் அம்மாபேட்டை அமைந்துள்ளது.
சமயம் - இந்துக் கோயில்கள்
அம்மாபேட்டையில் அமைந்துள்ள மாதேசுவரன் கோயில் மற்றும் மதுரை வீரன் கோயில் ஆகிய இந்துக் கோயில்கள் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகின்றன.[1][2]
மேற்கோள்கள்
- ↑ "Madheswaran temple, Periakinaru Street, Ammapet, Salem - 636003, Salem District [TM045225.,Madheshwaran"]. https://hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=45225.
- ↑ "Arulmigu Maduraiveeran Temple, Ammapet, Salem - 636003, Salem District [TM008821.,"]. https://hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=8821.