அமேரா தஸ்தர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அமேரா தஸ்தர்
Amyra Dastur gracing ‘Filmfare Glamour & Style Awards 2016’ (cropped).jpg
க்ளாமர் 'பிலிம்பேர் கிளாமர் அண்ட் ஸ்டைல் விருதுகள் அக்டோபர் 2016' விழாவில் தஸ்தூர்
பிறப்பு7 மே 1992 (1992-05-07) (அகவை 32)[1][2]
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிநடிகை, வடிவழகி
உயரம்1.70 மீ

அம்ரியா தாஸ்த்தர், ( பிறப்பு அமே தாஸ்த்தர்) இவர் தன் பள்ளி படிப்பை கதிட்ரல் அன்ட் ஜான் கானன் பள்ளியில் படித்தார். இவர் தன் மேல் நிலைக்கல்வியை திருபாய் அம்பானி பன்னாட்டுப் பள்ளியில் முடித்தார். ஆனால் நடிப்புக்காக இடையில் பள்ளிப் படிப்பை கைவிட்டு பிறகு முடித்தார். இவர் பார்சி மதத்தை சார்ந்தவர். வீட்டில் குசராத்தி மற்றும் ஆங்கில மொழியை பேசுவார், பிரெஞ்சு மொழியையும் அறிந்தவர்.[3] இவர் தற்போது மும்பையில் எச். ஆர். கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்பை படித்து வருகிறார்.[4] இவர் தன் வாழ்க்கையை வடிவழகியாக துவக்கினார்.

இவர் மனிஷ் திவாரியின் இந்தி திரைப்படமான இசாக் என்ற காதல் படத்தில்  படத்தில் நடித்தார் [5] , இசாக் படத்தில் பிரித்திக் பாபருடன் இணைந்து நடித்தார்.[6][7]

Key
"Prateik goes down on his knees for Amyra Dastur". Denotes films that have not yet been released
ஆண்டு
படம்
பாத்திரம்
மொழி
குறிப்பு
2013 இசாக்

பாக்சி காஷ்யப்  (ஜூலியட்) இந்தி
2015 அனேகன் மதுமிதா / சமுத்ரா / கல்யாணி /

செண்பக வள்ளி

தமிழ் தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்  - தமிழ்
2015 மிஸ்டர்-எக்ஸ்

சியா வர்மா இந்தி
2016 குங்பூ 

யோகா Film has yet to be releasedFilm has yet to be released

அஷ்மிதா
மாண்டரின்

இந்தி

படப்பிடிப்பில்
2016 ஒடி ஓடி உழைக்கணும் Film has yet to be releasedFilm has yet to be released தமிழ்
படப்பிடிப்பில்

மேற்கோள்கள்

  1. "Amyra Dastur celebrates her 22nd birthday in Thailand". Mid-Day. 12 May 2015. பார்க்கப்பட்ட நாள் 2016-07-28.
  2. TNN (9 May 2015). "Amyra's flaunts her bikini in Thailand - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2016-07-28.
  3. "I never really wanted to act for fame: Amyra Dastur". The Times of India.
  4. "I am not a romantic person: Amyra Dastur". Hindustantimes.com. Archived from the original on 2013-08-15. பார்க்கப்பட்ட நாள் 2017-05-21. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. Priya Sharma. "Juliet comes to Benaras". The Hindu.
  6. "Director Manish Tiwary talks about his film Issaq, Prateik Babbar and Amyra Dastur". dna.
  7. "Prateik goes down on his knees for Amyra Dastur". mid-day.com.
"https://tamilar.wiki/index.php?title=அமேரா_தஸ்தர்&oldid=22327" இருந்து மீள்விக்கப்பட்டது