அமீரின் ஆதி-பகவன் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அமீரின் ஆதி-பகவன்
இயக்கம்அமீர்
தயாரிப்புஅன்பழகன்
திரைக்கதைஅமீர்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஜெயம் ரவி
நீத்து சந்திரா
சுதா சந்திரன்
ஒளிப்பதிவுகுருதேவ், தேவராஜ்
படத்தொகுப்புஅகமது
கலையகம்அன்பு பிக்சர்சு
வெளியீடுபெப்ரவரி 14, 2013 (2013-02-14)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அமீரின் ஆதி-பகவன் 2013 ஆம் ஆண்டு, பெப்ரவரி 22[1] அன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இதை அமீர் எழுதி, இயக்கியிருந்தார். ஜெயம் ரவி, நீத்து சந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

மேற்கோள்கள்

  1. "Aadhi Bhagavan Movie Release Date". Archived from the original on 3 பெப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 26 பெப்ரவரி 2013.

வெளி இணைப்புகள்