அமீதா பானு
Jump to navigation
Jump to search
| தனிநபர் தகவல் | ||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| தேசியம் | ||||||||||||||||||||
| பிறப்பு | 1959 அல்லது 1960 | |||||||||||||||||||
| இறப்பு | (அகவை 60) உதய்பூர், இந்தியா | |||||||||||||||||||
| விளையாட்டு | ||||||||||||||||||||
| நாடு | ||||||||||||||||||||
| விளையாட்டு | தடகள விளையாட்டு | |||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||||||||
அமீதா பானு (Hamida Banu) (1959 அல்லது 1960 – 7 டிசம்பர் 2024) ஓர் இந்தியத் தடகள வீரர் ஆவார். 1982-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4 × 400 மீ தொடரோட்டம் இடைமாற்றீடு பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[1][2][3] அமீதா பானு 2024 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 07 ஆம் நாள் அன்று தனது 64 ஆவது வயதில் இராசத்தான் மாநிலத்தில் உதய்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் காலமானார்.[4]
மேற்கோள்கள்
- ↑ "MEDAL WINNERS OF ASIAN GAMES". Athletics Federation of India. Retrieved 13 July 2021.
- ↑ "Inter-Collegiate Athletic Competition to Start from 21st". Udaipur Times. 20 November 2013. Retrieved 13 July 2021.
- ↑ "இந்திய விளையாட்டு வீராங்கனைகள் இதுவரை வென்றுள்ள பதக்கங்கள் எத்தனை?". BBC Tamil. 25 February 2020. Retrieved 13 July 2021.
- ↑ Pillai, Geetha Sunil (8 December 2024). "Hamida Bano: India's First Muslim Woman Asian Games Medalist Passes Away, Leaving a Trailblazing Legacy". The Mooknayak English - Voice Of The Voiceless. Retrieved 8 December 2024.