அமிர்தபலா
Jump to navigation
Jump to search
| அமிர்தபலா | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | Asterids
|
| வரிசை: | Gentianales
|
| குடும்பம்: | Apocynaceae
|
| துணைக்குடும்பம்: | Periplocoideae
|
| பேரினம்: | Decalepis
|
| இனம்: | D. hamiltonii
|
| இருசொற் பெயரீடு | |
| Decalepis hamiltonii Wight & Arn. | |
அமிர்தபலா (Decalepis arayalpathra) என்பது பூக்கும் தாவர வகையில் அபோசினசி (Apocynaceae) என்ற குடும்பத் தாவரம் ஆகும். இத் தாவரம் ஆண்டுக்கு ஒரு தடவை பூக்கும் குணம் கொண்டு காணப்படுகிறது. இத்தாவரம் உயிரியல் வகைப்பாட்டின் படி ஆயுர்வேத மூலிகையாக பயன்படுகிறது.[1][2]
மேற்கோள்கள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- ↑ "Decalepis". The Plant List. Retrieved 30 September 2014.
- ↑ Traditional Preparation of a health drink Nannari Sharbat from the root extract of Decalepis hamiltonii (Indian Journal of Natural Products and Resources)