அமலு விஜயன்
Jump to navigation
Jump to search
வி. அமலு | |
---|---|
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 02 மே 2021 | |
தொகுதி | குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி |
தனிநபர் தகவல் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
வாழ்க்கை துணைவர்(கள்) | கே. விஜயன் |
பிள்ளைகள் | அஸ்வினி பிரதிபா தமிழரசன் |
வி. அமலு (Amalu Vijayan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் குடியாத்தம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
சட்டமன்ற உறுப்பினராக
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|---|
2021 | குடியாத்தம் | திமுக | 100,412 | 47.45% |
மேற்கோள்கள்
- ↑ குடியாத்தம் (தனி) தொகுதி திமுக வேட்பாளா் வி.அமலுவிஜயன். தினமணி நாளிதழ். 13 மார்ச் -2021.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ குடியாத்தம் தொகுதியில் திமுக வெற்றி. தினமணி நாளிதழ். 03 மே -2021.
{{cite book}}
: Check date values in:|year=
(help)